உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராகுலை கிழித்து தொங்கவிட்ட ஏஐ... தீயாய் பரவும் SCREEN SHOT | Modi vs Rahul | Grok AI on India's PM

ராகுலை கிழித்து தொங்கவிட்ட ஏஐ... தீயாய் பரவும் SCREEN SHOT | Modi vs Rahul | Grok AI on India's PM

மோடி VS ராகுல் யாருக்கு உன் ஓட்டு? அலறவிட்ட ஏஐ தரமான சம்பவம் அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்க்குக்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடகத்தின் ஏஐ டூல் ஆன க்ராக்கிடம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில்களை பெறலாம். பல இணையதளங்கள் உள்ளிட்டவற்றை அலசி ஆராய்ந்து நம் கேள்விக்கான பதிலை தொகுத்து வழங்கும்.

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை