உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மலேசியாவில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங்கில் பங்கேற்கும் மோடி: டிரம்ப்

மலேசியாவில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங்கில் பங்கேற்கும் மோடி: டிரம்ப்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வரும் 26 முதல் 28ம் தேதி வரை ஆசியான் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டை மலேசியா தலைமை ஏற்று நடத்துகிறது. உறுப்பு நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா உள்ளிட்டவை இதில் பங்கேற்க உள்ளன. தொடர்ந்து பொய் பேசும் டிரம்ப் மீண்டும் புறக்கணித்த மோடி ஆசியான் மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு? #Modi| #Trump| #AseanSummit| #Malaysia|

அக் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை