/ தினமலர் டிவி
/ பொது
/ ஆர்ஜேடி, காங்கிரசின் 5 அடையாளங்கள்: மோடி தாக்கு Bihar elections |PM Modi |Attack |
ஆர்ஜேடி, காங்கிரசின் 5 அடையாளங்கள்: மோடி தாக்கு Bihar elections |PM Modi |Attack |
#BiharElections #PMModi #Attack #BiharVoting #Election2023 #PoliticalDebate #VoteForChange #DemocracyInAction #IndianPolitics #ElectionCampaign #BiharPolitics #ModiSpeech #PoliticalStrategy #VoteSmart #BiharYouth #ElectionWatch #CivicEngagement #GrassrootsMovements #PoliticalAwareness பீகாரில் சட்டசபை தேர்தல் நவம்பர் 6,11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பீகாரில் நேற்று ஒரு பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது, பிரதமர் மோடி ஓட்டுக்காக சட் பண்டிகையை, பீகார் மக்களை அவமதிக்கிறார். ஓட்டுக்காக அவர் டான்ஸ் கூட ஆடுவார் என ராகுல் கூறினார். ராகுலின் இந்த விமர்சனத்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.
அக் 30, 2025