/ தினமலர் டிவி
/ பொது
/ வீடுகள் மீது விழுந்த குண்டுகள் வெளியேற்றப்பட்ட மக்கள் | Russia | ukraine | ballistic missile attack
வீடுகள் மீது விழுந்த குண்டுகள் வெளியேற்றப்பட்ட மக்கள் | Russia | ukraine | ballistic missile attack
உக்ரைன் - ரஷ்யா இடையே 4 ஆண்டுகளாக போர் தொடர்கிறது. கடந்த 1 வாரமாக உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. நேற்றிரவு, கீவ் மற்றும் ஒடெசா நகரங்கள் மீது ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியும், டிரோன்களை ஏவியும் தாக்குதல் நடத்தியது. பல வீடுகள் இடிந்தன. இந்த தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
செப் 01, 2026