உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்மித் மச்சாரின் வீரத்தை கண்டு இந்தியா பெருமை கொள்கிறது - மோடி புகழாரம் PM Modi | Smith machchhar

ஸ்மித் மச்சாரின் வீரத்தை கண்டு இந்தியா பெருமை கொள்கிறது - மோடி புகழாரம் PM Modi | Smith machchhar

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் பிளைதுபாய் விமானம் சென்றது. விமானத்தில் இந்திய விமானியான ஸ்மித் மச்சார் Smit Machchhar மற்றும் ஓமனை சேர்ந்த துணை விமானி ஒருவரும் பணியில் இருந்தனர். அப்போது இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திவிட்டு, துணை விமானி விமானத்தை கடத்த முயன்றார். அத்தகைய ஆபத்தான நிலையிலும், படுகாயங்களுடன் போராடி 174 பயணிகளின் உயிரை ஸ்மித் மச்சார் காப்பாற்றினார்.

அக் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ