/ தினமலர் டிவி
/ பொது
/ கார்களில் ஆட்டோமேடிக் பிரேக்: மத்திய அரசின் அதிரடி உத்தரவு | Automatic Braking India | AEBS Mandate
கார்களில் ஆட்டோமேடிக் பிரேக்: மத்திய அரசின் அதிரடி உத்தரவு | Automatic Braking India | AEBS Mandate
உலகிலேயே சாலை விபத்துகளால் அதிக இறப்புகள் ஏற்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிவேகம் மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கிறது. இதனை தொழில்நுட்பத்தின் உதவியோடு தடுக்க முடியும் என அரசு நம்புகிறது. ஏற்கெனவே ஏர்பேக்கு மற்றும் சீட் பெல்ட் அலாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் அடுத்தகட்ட பாதுகாப்பு புரட்சியாக தானியங்கி பிரேக் தொழில்நுட்பம் கொண்டுவரப்பட உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் புதிய கார்களில் AEBS எனப்படும் தானியங்கி அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக் 22, 2026