/ தினமலர் டிவி
/ பொது
/ விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த PM | PM Modi | Modi In Uttar Pradesh | Modi Visit Odisha
விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த PM | PM Modi | Modi In Uttar Pradesh | Modi Visit Odisha
பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக உ.பி., மற்றும் ஒடிசா சென்றார். ஏர்போர்ட்டுக்கு சென்று உ.பி. கவர்னர், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். வாரணாசியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆயத்த ஆடைகள் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் திறந்து வைத்தார். தொடர்ந்து விமானப்படை சார்பில் நடந்த சாகச நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். அப்போது ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் இருந்தார். விமானப்படைக்கு சொந்தமான சுகோய், தேஜஸ் உள்ளிட்ட பல விமானங்கள் வித்தைகளை காட்டின.
அக் 25, 2026