/ தினமலர் டிவி
/ பொது
/ கடலில் தத்தளித்த 13 இந்தியர்கள் மீட்பு - தாக்குதலை நடத்தியது யார்? Hormuz strait
கடலில் தத்தளித்த 13 இந்தியர்கள் மீட்பு - தாக்குதலை நடத்தியது யார்? Hormuz strait
ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கு நுழைவுப்பகுதியில் MSV AL JUSUFI என்ற இந்திய வணிகக் கப்பல் சென்றது. அந்த கப்பலில் 14 இந்தியர்கள் இருந்தனர். ஒமன் கடற்பகுதியில் சென்ற போது கப்பல் மீது திடீரென ட்ரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உருக்குலைந்த கப்பல், தீப்பிடித்து எரிந்தது. தாக்குதலில் படுகாயமடைந்த குஜராத்தை சேர்ந்த கந்தர் நஹீம் அஜிஜ் என்ற இந்திய மாலுமி பரிதாபமாக இறந்தார்.
நவ 03, 2026