உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிஎப் பணம் எடுக்க இனி காத்திருக்க வேண்டியதில்லை | EPFO Approves SWP| PF Retirees

பிஎப் பணம் எடுக்க இனி காத்திருக்க வேண்டியதில்லை | EPFO Approves SWP| PF Retirees

EPF எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விதிகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 55 வயதுக்கு உட்பட்ட உறுப்பினர்கள் பணம் எடுக்கும் வரம்பை 75 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இனி, ஊழியர்கள் பிஎப் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக 10 சதவீதம் மட்டும் வைத்திருந்தால் போதுமானது. வேலை இழந்தபின் முழு பி.எப் பணத்தை எடுப்பதற்கான காத்திருப்பு காலம் 12 மாதங்களில் இருந்து 2 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

நவ 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி