/ தினமலர் டிவி
/ பொது
/ நாட்டின் வளர்ச்சிக்கு 7 முக்கிய துறைகளில் கவனம்: சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி உரை ModiSpeech Ind
நாட்டின் வளர்ச்சிக்கு 7 முக்கிய துறைகளில் கவனம்: சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி உரை ModiSpeech Ind
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில், பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாடு சுதந்திரம் அடைய தங்கள் இன்னுயிர் நீத்த வீரர்கள், தியாகிகளை வணங்குகிறேன். 2047ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் பயணிக்கிறோம். இதற்கு பல துறைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ஆக 15, 2026