உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹமாஸ் தலைவன் மரணத்தை உறுதி செய்த இஸ்ரேல் பிரதமர் | Mohammad sinwar killed | Hamas | Gaza | Netanyah

ஹமாஸ் தலைவன் மரணத்தை உறுதி செய்த இஸ்ரேல் பிரதமர் | Mohammad sinwar killed | Hamas | Gaza | Netanyah

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் 2023 அக்டோபரில் காசாவை ஒட்டிய இஸ்ரேல் எல்லையில் திடீர் தாக்குதல் நடத்தி 200க்கும் மேற்பட்டோரை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர். அவர்களை மீட்கவும், தாக்குதலுக்கு பதிலடியாகவும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான் வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்புக்கும் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளை கடந்து நீடிக்கிறது.

மே 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ