/ தினமலர் டிவி
/ பொது
/ போரின் மூளையை இஸ்ரேல் போட்டுத்தள்ளியது இப்படி தான் | Mohammed Deif dead | Israel vs Hamas | Iran
போரின் மூளையை இஸ்ரேல் போட்டுத்தள்ளியது இப்படி தான் | Mohammed Deif dead | Israel vs Hamas | Iran
இஸ்ரேல், ஹமாஸ் போரில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள் புதிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. 2 நாள் முன்பு தான் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இப்ராகிம் ஹனியேவை கொலை செய்தது இஸ்ரேல். ஈரானில் இப்ராகிம் தங்கி இருந்த வீட்டில் இஸ்ரேல் குண்டு வீசியது. இப்ராகிமும் அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டனர்.
ஆக 01, 2024