உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / RSS தலைவருக்காக அமெரிக்கா, கனடாவில் குவிந்த கூட்டம் | Mohan Bhagwat foreign visit | RSS North Americ

RSS தலைவருக்காக அமெரிக்கா, கனடாவில் குவிந்த கூட்டம் | Mohan Bhagwat foreign visit | RSS North Americ

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதன் தலைவர் மோகன் பகவத் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்க திரையில் மோகன் பகவத் படங்கள் திரையிடப்பட்டு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூயார்க் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அதில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆக 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !