ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள சினிமாவில் பரபரப்பு
சில ஆண்டுகளுக்கு முன் கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் இந்த வழக்கில் பிரபல நடிகருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிந்தது கேரள சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் அமைப்பு நடிகைகள், துணை நடிகைகள், பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் சிறுமிகளை கூட விட்டு வைப்பதில்லை ஹேமா கமிஷன் அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியானது இதன் தொடர்ச்சியாக மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியைநடிகர் மோகன் லால் ராஜினாமா செய்தார்
ஆக 27, 2024