/ தினமலர் டிவி
/ பொது
/ ஓடி ஒளிந்த மோசடி கும்பலை பீகாரில் தூக்கிய போலீஸ் | Money fraud | Steel company | Cyber fraud | Bih
ஓடி ஒளிந்த மோசடி கும்பலை பீகாரில் தூக்கிய போலீஸ் | Money fraud | Steel company | Cyber fraud | Bih
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் சேதுராமன். பேஸ்புக்கில் வைசாக் ஸ்டீல் (VIZAG STEEL) நிறுவன பெயரில் மார்க்கெட் விலையை விட 10 சதவீதம் குறைவாக TMT rod பொருட்களை தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் இருந்த செல்போன் நம்பருக்கு கால் செய்து பேசிய சேதுராமன், அவர்கள் சொன்னதை நம்பி டிஎம்டி கம்பிகள் ஆர்டர் கொடுத்தார். அந்த நிறுவனத்தின் பெயரிலேயே GST நம்பர், வங்கி கணக்கும் இருந்ததால் 30 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் பணத்தையும் செலுத்தி இருக்கிறார்.
ஜூன் 28, 2025