உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வழக்கத்துக்கு மாறாக கூட்டமாக கேரளா அதிகாரிகள் வந்தது ஏன்? | Monitoring committee | Mullaperiyar Dam

வழக்கத்துக்கு மாறாக கூட்டமாக கேரளா அதிகாரிகள் வந்தது ஏன்? | Monitoring committee | Mullaperiyar Dam

பெரியாறு அணையில் குழு ஆய்வு குழப்பம் செய்த கேரள அதிகாரிகள்! முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு இதுவரை மத்திய நீர்வள ஆணையத்திடம் இருந்தது. தற்போது தேசிய அணைகள் பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான கண்காணிப்பு குழு முதல் முறையாக முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்தது. தமிழகத்தின் கட்டுப்பாட்டில் அணை இருப்பதால் வழக்கமாக இதுபோன்ற கண்காணிப்பு குழு வரும்போது தமிழக அதிகாரிகள்தான் அதிகமாக கலந்து கொள்வார்கள். கேரளா தரப்பில் சொற்ப அதிகாரிகளே இருப்பர்.

மார் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ