/ தினமலர் டிவி
/ பொது
/ அந்தரத்தில் நடந்த விபத்து; சாய்ந்து நின்ற மோனோ ரயில் monorail| mumbairail| monorail accident rail
அந்தரத்தில் நடந்த விபத்து; சாய்ந்து நின்ற மோனோ ரயில் monorail| mumbairail| monorail accident rail
மும்பையில் மெட்ரோ ரயிலை போல மோனோ ரயிலும் ஓடுகிறது. இந்தியாவின் முதல் மோனோ ரயில். இது மற்ற ரயில்களை போல் அல்லாமல், ஒற்றை தண்டவாளத்தில் அந்தரத்தில் ஓடக்கூடியது. #MonoRail #MumbaiMonoRailAccident #RailAccident #WadalaMumbai #MumbaiTrain #MonorailDerail
நவ 05, 2025