/ தினமலர் டிவி
/ பொது
/ அக்டோபர் முதல் 20 நாட்களில் இயல்பை விட 65% அதிக மழை | Monsoon | October first 20 days | | TN rain
அக்டோபர் முதல் 20 நாட்களில் இயல்பை விட 65% அதிக மழை | Monsoon | October first 20 days | | TN rain
மிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2வது அல்லது 3வது வாரத்தில் துவங்குவது வழக்கம். இந்த ஆண்டு அக்டோபர் 15ல் துவங்கியது. இருப்பினும் இந்திய வானிலை மையம் கடைப்பிடிக்கும் காலண்டர் முறையில், அக்டோபர் 1 முதல் பெய்யும் மழை அனைத்தும், வடகிழக்கு பருவ மழையாகவே கணக்கிடப்படும். அந்த அடிப்படையில், அக்டோபர் 1 முதல் 20 வரை தமிழகத்தில் இயல்பான மழை அளவான 9.5 செ.மீ., விட 65 சதவீதம் அதிகமாக அதாவது 15.6 செ.மீ., மழை பெய்துள்ளது.
அக் 21, 2024