/ தினமலர் டிவி
/ பொது
/ 16 அணைகளில் மட்டுமே நீர் இருப்பு அதிகம் | monsoon | Rain | dams | dams Full | Water Resources
16 அணைகளில் மட்டுமே நீர் இருப்பு அதிகம் | monsoon | Rain | dams | dams Full | Water Resources
பருவமழை கொட்டியும் பாதி அணைகள் நிரம்பல தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள் உள்ளன. மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு பரம்பிக்குளம் உள்ளிட்ட 15 அணைகள் கொள்ளளவில் பெரியவை.
டிச 08, 2025