உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வறட்சியின் பிடியில் தமிழக ஏரிகள்: பாசனம், குடிநீருக்கு சிக்கல் Monsoon | Water Crisis | TamilNadu

வறட்சியின் பிடியில் தமிழக ஏரிகள்: பாசனம், குடிநீருக்கு சிக்கல் Monsoon | Water Crisis | TamilNadu

கடும் வறட்சியில் 1,461ஏரிகள்! ஏமாற்றும் பருவமழை ஏங்கும் விவசாயிகள் தமிழகம் முழுதும் நீர்வளத்துறை பராமரிப்பில் 14 ஆயிரத்து 141 ஏரிகள் உள்ளன. இதன் மூலம் பல்வேறு மாவட்டங்களில் பாசனம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,040 ஏரிகள், சிவகங்கையில் 1,459, மதுரையில் 1,340, புதுக்கோட்டையில் 1,132 ஏரிகள் உள்ளன. டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு, மேட்டூர் அணை மூலமே நீர்வரத்து கிடைக்கும்.

நவ 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ