உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊருக்குள் ஆறு போல ஓடிய வெள்ளம்: நள்ளிரவு அதிர்ச்சி சம்பவம் | Morathana Dam | Nellurpettai Lake

ஊருக்குள் ஆறு போல ஓடிய வெள்ளம்: நள்ளிரவு அதிர்ச்சி சம்பவம் | Morathana Dam | Nellurpettai Lake

திடீரென உடைந்த ஏரி நீர் கால்வாய் நள்ளிரவு கிராமத்தில் அலறல் சத்தம் வேலூர், குடியாத்தம் அடுத்த மோர்தனா அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் வலது புற கால்வாய் வழியாக நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு செல்கிறது. ஏரிக்கு செல்லும் கால்வாயில் இருந்து கிளை கால்வாய், லிங்குன்றம் மற்றும் கன்னிகாபுரம் கிராமங்கள் இடையே செல்கிறது.

அக் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை