உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எமோஷனல் இன்டலிஜென்ஸ் வளர்த்துக் கொள்வது எப்படி? | Kavithasan

எமோஷனல் இன்டலிஜென்ஸ் வளர்த்துக் கொள்வது எப்படி? | Kavithasan

பிறரின் தூண்டுதலுக்கு ஆளாகாமல், நம் உணர்வுகளை சரியான முறையில் கையாண்டு, எமோஷனல் இன்டலிஜென்சை வளர்த்துக் கொள்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். உணர்வுகளை கட்டுப்படுத்தி, வார்த்தைகளில் கவனம் செலுத்தி வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி என்பதை, கோவையை சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதாசன் சொல்கிறார்.

மார் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை