/ தினமலர் டிவி
/ பொது
/ ராகுல் வந்த ஹெலிகாப்டரில் சிக்கியது என்ன? | MP Rahul | Election Flying Squad|Election Campaign
ராகுல் வந்த ஹெலிகாப்டரில் சிக்கியது என்ன? | MP Rahul | Election Flying Squad|Election Campaign
நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் எம்பி ராகுல் ஹெலிகாப்டரில் நீலகிரி வந்தார். தாளூரில் வந்து இறங்கிய ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை செய்தனர்.
ஏப் 15, 2024