/ தினமலர் டிவி
/ பொது
/ பவர் இருந்தும் ஏன் தடை பண்ணல! | MP Vijay Vasanth | Kanyakumari | NTK Protest
பவர் இருந்தும் ஏன் தடை பண்ணல! | MP Vijay Vasanth | Kanyakumari | NTK Protest
குமரி மாவட்டத்தில் பழுதடைந்த மார்த்தாண்டம் மேம்பாலத்தை சரிய செய்ய கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த எம்பி விஜய்வசந்தை முற்றுகையிட்டு கனிமவள கடத்தலுக்கு எதிராக கேள்விகளை எழுப்பினர்.
அக் 05, 2024