உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரீமியர் லீக்கில் இருந்தும் ஓய்வு பெற்றார் தோனி | MS Dhoni Retires From IPL Playing Career

பிரீமியர் லீக்கில் இருந்தும் ஓய்வு பெற்றார் தோனி | MS Dhoni Retires From IPL Playing Career

விடைபெற்றார் கேப்டன் கூல்! 18 ஆண்டுகால சகாப்தம் முடிவு புது அவதாரம் எடுக்கும் தோனி பிரீமியர் லீக் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது 18 ஆண்டுகால பிரீமியர் லீக் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இப்போது சென்னை அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நவ 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ