உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஸ் ஓட்டும்போது இப்படி செய்யலாமா? MTC driver eating Peanuts while driving route 597

பஸ் ஓட்டும்போது இப்படி செய்யலாமா? MTC driver eating Peanuts while driving route 597

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து தியாகராய நகருக்கு தடம் எண் 597 மாநகர் பஸ் நேற்று மாலை புறப்பட்டு சென்றது. டிரைவர் வேர்க்கடலை பொட்டலத்தை வாங்கி கியர் பாக்ஸ் அருகில் வைத்துக் கொண்டு பஸ்சை ஓட்டினார். திருவள்ளூரில் துவங்கி, வெள்ளவேடு வரையில் கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் தூரம் அவர் கடலை சாப்பிட்டுக் கொண்டே மிகவும் அலட்சியமாக பஸ்சை ஓட்டிச் சென்றது பயணிகளை பயமுறுத்தியது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர். அதில் ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் போட்டார். வீடியோ வைரலாக பரவுகிறது.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ