/ தினமலர் டிவி
/ பொது
/ மாணவிகள் பாத்ரூம் பக்கம் சாருக்கு என்ன வேலை: கொதிக்கும் பெற்றோர் | Govt hr sec school | Mudukulath
மாணவிகள் பாத்ரூம் பக்கம் சாருக்கு என்ன வேலை: கொதிக்கும் பெற்றோர் | Govt hr sec school | Mudukulath
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 250 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ஆங்கில முதுநிலை ஆசிரியராக இருப்பவர் சரவணன். 38 இவர் மேல்நிலை வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தூண்டலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் நீண்ட நாட்களாகவே புகார் கூறி வந்துள்ளனர்.
ஜன 08, 2025