உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜின்பிங்-யூனுஸ் சந்திப்பில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து! Muhammad Yunus | China Visit | Xi Jinping

ஜின்பிங்-யூனுஸ் சந்திப்பில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து! Muhammad Yunus | China Visit | Xi Jinping

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த ஆண்டு மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அது உச்சமடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து ரகசியமாக வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் அமைந்தது. அதன் பிறகும் அங்கு சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்தது. அதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்த நிலையில், உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என வங்கதேச அரசு எச்சரித்தது.

மார் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி