/ தினமலர் டிவி
/ பொது
/ ராமதாஸ் பேட்டி பரபரப்பு அடங்குவதற்குள் விலகல் கடிதம் | Mukundan Parasuraman | PMK | Resignation | Yo
ராமதாஸ் பேட்டி பரபரப்பு அடங்குவதற்குள் விலகல் கடிதம் | Mukundan Parasuraman | PMK | Resignation | Yo
பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் காந்திமதியின் மகனான முகுந்தன் பரசுராமன் கடந்த ஆண்டு டிசம்பர் 28ல் பாமக இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். முகுந்தனுக்கு கட்சி பதவி வழங்கியது, ராமதாஸ் - அன்புமணி இடையே மனக்கசப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துவிட்டது. இது கட்சியின் அடுத்தடுத்த கூட்டங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது.
மே 29, 2025