தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க கோர்ட் உத்தரவு
முல்லை பெரியாறு அணையில் தமிழகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழகம், கேரளா மாநில அரசுகள் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்து இருந்தன. தமிழக அரசு தாக்கல் செய்த கூடுதல் மனுவில், மழைக்காலம் தொடங்கும் முன்பே முல்லை பெரியாறில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரியிருந்தது
மே 19, 2025