உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடற்படை படகு மோதியது பற்றி விளக்கம் கேட்ட போலீஸ் mumbai boat crash| neel kamala ferry

கடற்படை படகு மோதியது பற்றி விளக்கம் கேட்ட போலீஸ் mumbai boat crash| neel kamala ferry

மும்பை கடற்கரையில் இருந்து எலிபென்டா தீவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற நீல்கமல் என்ற படகு 2 தினங்களுக்கு முன்பு கடலில் மூழ்கியது. இன்ஜின் வேகத்தை சோதித்து கொண்டு இருந்த கடற்படையின் படகு அதிவேகமாக பயணிகள் படகு மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் 14 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தில் ராகேஷ் என்பவரின் குடும்பம் கடலில் மூழ்கியது. நாசிக்கை சேர்ந்த ராகேஷ் கட்டுமான தொழில் செய்து வந்தார். இவர் அடிக்கடி மருத்துவ சிகிச்சைக்காக மும்பை வருவது உண்டு.

டிச 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ