உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / swiggy டெலிவரி பாய் பேஷன் மாடல் ஆன கதை | Delivery boy | Fashion model | Mumbai man

swiggy டெலிவரி பாய் பேஷன் மாடல் ஆன கதை | Delivery boy | Fashion model | Mumbai man

இன்று நாம் பார்க்கும் டிஜிட்டல் உலகில், பரபரப்பாக பேசப்படும் சம்பவங்கள் எங்கு எது நடந்தாலும் உடனடியாக சோசியல் மீடியா மூலம் நம் கவனத்துக்கு வந்து விடுகிறது. அப்படி பரபரப்பாக பேசப்படும் ஒரு இளைஞரின் சாதனை தான் இப்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி உள்ளது. 4 மில்லியன் வியூஸ், ஆயிரக்கணக்கான கமென்ட்டுகளை அள்ளிய அந்த வீடியோவை வெளியிட்டவர் மும்பையை சேர்ந்த 24 வயது சாஹில் சிங். ஸ்விக்கியில் டெலிவரி பாயாக இருந்தவர் ஒரு மாடலாக வளர்ந்து பேஷன் ஷோவில் ரேம்ப் வாக் செல்லும் அந்த வீடியோவுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை