உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மும்பை புறநகர் ரயிலில் நடந்த கொடூர சம்பவம்: குற்றவாளிக்கு போலீஸ் வலை Mumbai Rail attack Man Stabe

மும்பை புறநகர் ரயிலில் நடந்த கொடூர சம்பவம்: குற்றவாளிக்கு போலீஸ் வலை Mumbai Rail attack Man Stabe

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், நேற்று தென்மேற்கு பருவமழை துவங்கியது. முதல் நாளே கனமழை வெளுத்து வாங்கியது. புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டம் வழியும் நிலையில், மழையால் சாலை போக்குவரத்து முடங்கியதால், நேற்று வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் கூடுதலாக இருந்தது. சர்ச்கேட் ரயில் நிலையத்தில் இருந்து, நலசோபாரா வரை செல்லும் புறநகர் ரயிலில் நேற்றிரவு ஏராளமான பயணிகள் பயணித்தனர். இரண்டாம் வகுப்பு பெட்டியை விட முதல் வகுப்பு பெட்டியில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.

ஜூன் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !