உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நகராட்சி பணி நியமன ஊழல் புகார் அமைச்சர் கே.என் நேரு விளக்கம்

நகராட்சி பணி நியமன ஊழல் புகார் அமைச்சர் கே.என் நேரு விளக்கம்

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 காலிப்பணியிடங்கள் தேர்வு மூலம் சமீபத்தில் நிரப்பப்பட்டன. இதில் ஊழல் நடந்து இருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. 150 பணியிடங்களுக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளனர். இது பற்றி விசாரிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ