உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆசிரியர்களுக்கு TET கட்டாயம்… அப்படின்னா அரசு டாக்டர்களுக்கும் NEET வைக்கலாமா? TET | NEET | Teacher

ஆசிரியர்களுக்கு TET கட்டாயம்… அப்படின்னா அரசு டாக்டர்களுக்கும் NEET வைக்கலாமா? TET | NEET | Teacher

ஆசிரியர்களுக்கு TET கட்டாயம்… அப்படின்னா அரசு டாக்டர்களுக்கும் NEET வைக்கலாமா? TET | NEET | Teacher

செப் 02, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 03, 2025 12:21

இவன் ஒரு கல்வியாளர் என்று கூறக்கூடாது. கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்று இதே கல்வி தான் சொல்கிறது. ஒவ்வொரு இடைவெளியிலும் பாடப் புத்தகங்கள் கல்வி தரம் உயர்த்தப்படுகிறது. இவன் கூறும் பல்கலைக்கழகம் கல்லூரிகள் தங்கள் பாடப் புத்தகங்களை கல்வியை அப் கிரேடு செய்து கொண்டே உள்ளார்கள். பதினைந்து வருடங்கள் முன்பு ஆசிரியர் பயிற்சி பெற்ற ஒருவருக்கு தற்போதைய பாடங்கள் தெரிந்தால் தானே தனது மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க முடியும். அந்த ஆசிரியர் தன்னை அப் கிரேடு செய்து கொண்டு உள்ளாரா இல்லையா என்று எப்படி தெரியும். தேர்வு வைத்தால் தானே தெரியும். இப்போது அனைத்து துறையில் பணிபுரிபவர்களும் கட்டாயம் தங்களை அப் கிரேடு செய்து கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றால் பணியில் தொடர முடியாது. உதாரணமாக தும்பை பணியாளர்கள் முன்பு பக்கெட் கை வண்டி தள்ளு வண்டி மாட்டு வண்டி கொண்டு தூய்மை பணிகள் செய்தனர். தற்போது பேட்டரி வண்டிகள் மூலம் டிராக்டர் லாரிகள் போன்ற வாகனங்கள் மூலம் தூய்மை பணி செய்கின்றனர். அவர்கள் அப் கிரேடு ஆகாமல் இருந்தால் இப்போது எப்படி பணி செய்ய முடியும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இவனை கல்வியாளர் என்று சொல்லாதீர்கள்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ