உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மரகத பால தண்டாயுதபாணி மூலவர் சிலை மீட்பு | Murugan Idol | Murugan Statue Recovered | Swamy Idol

மரகத பால தண்டாயுதபாணி மூலவர் சிலை மீட்பு | Murugan Idol | Murugan Statue Recovered | Swamy Idol

செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே பெருக்கரணை கிராமத்தில் மரகத பால தண்டாயுதபாணி முருகன் கோயில் உள்ளது. மலை மேல் இருக்கும் இக்கோயிலில் 1ம் தேதி இரவு 2.5 அடி உயரமுள்ள மூலவர் மரகத முருகன் சிலை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டன. மூல சன்னதிக்கு செல்ல மூன்று கதவுகள் இருந்தும் அனைத்தும் உடைக்கப்பட்டு சிலை திருடு போயிருந்தது.

செப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ