உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருமாவளவன், மகேஷ் அபத்தம்: நடிகை கஸ்தூரி காட்டமான பதிலடி Murugan maanadu madurai actress kasthuri

திருமாவளவன், மகேஷ் அபத்தம்: நடிகை கஸ்தூரி காட்டமான பதிலடி Murugan maanadu madurai actress kasthuri

மதுரையில் எழுச்சியுடன் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டை பாஜவின் சதித்திட்டம், மதவாதத்தை தூண்டும் செயல் என்றெல்லாம் திருமாவளவன், அமீர் போன்றவர்கள் ஏறுக்கு மாறாக விமர்சித்து பேசியது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. திருமாவளவன், அமீரின் சர்ச்சை பேச்சு பற்றி நடிகை கஸ்தூரியிடம் கேட்டதற்கு, தனது வழக்கமான பாணியில் பேசி இருவருக்கும் பதிலடி கொடுத்தார்.

ஜூன் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை