/ தினமலர் டிவி
/ பொது
/ கோவை பூம்புகாரில் சூடுபிடிக்கும் முருகன் சிலை விற்பனை! Murugan Statue | Vel | Covai
கோவை பூம்புகாரில் சூடுபிடிக்கும் முருகன் சிலை விற்பனை! Murugan Statue | Vel | Covai
தைபூசத்தை முன்னிட்டு கோவை பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை நிலையத்தில் முருகன் சிலை மற்றும் வேல் விற்பனை சூடு பிடித்துள்ளது. தாமிரம், பித்தளை, ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகன் சிலைகள் மற்றும் வேல்கள் பூம்புகாரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஜன 18, 2025