உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாங்க சர்ச்சுக்கு வர்றோமா? கொதித்த பெண் பக்தர்கள் | Murugan temple |Christian conversion

நாங்க சர்ச்சுக்கு வர்றோமா? கொதித்த பெண் பக்தர்கள் | Murugan temple |Christian conversion

முருகன் கோயிலில் கிறிஸ்தவ மத பிரசாரம்! நோட்டீஸ் விநியோகித்த பெண்களை மடக்கிய பக்தர்கள் சென்னை குன்றத்தூரில் குன்றின் மேல் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய் அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முருக பக்தர்களிடம் கிறிஸ்தவ மதம் சார்ந்த துண்டு பிரசுரங்களை விநியோகித்து, சர்ச்சுக்கு வாங்க என்று அழைத்து மதப்பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஜன 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை