/ தினமலர் டிவி
/ பொது
/ கோவை பூம்புகாரில் முருகன் சிலை, வேல் விற்பனை ஜோர் Murugan Temple | Sashti Viratham | Kovai
கோவை பூம்புகாரில் முருகன் சிலை, வேல் விற்பனை ஜோர் Murugan Temple | Sashti Viratham | Kovai
கந்த சஷ்டி திருவிழா கோலகமாக துவங்கியது. முருகன் கோயில்களில் பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். அடுத்த 6 நாட்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். 6ம் நாள் சூரசம்ஹாரம், 7ம் நாள் சுப்பிரமணியர் - தெய்வானை திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவடையும். சஷ்டியை முன்னிட்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் முருகன் சிலைகள், வேல்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. #KandaSashti #MuruganTemple #CoimbatoreNews #PoompuharVelSale #Soorasamharam #Thirukalyanam #SashtiViratham #BhakthiMovement #DinamalarNews
நவ 10, 2026