உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா - பிஜி உறவை வலுப்படுத்த நடவடிக்கை Murumu Confers with the highest civilian award of Fiji

இந்தியா - பிஜி உறவை வலுப்படுத்த நடவடிக்கை Murumu Confers with the highest civilian award of Fiji

ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக பிஜி நாட்டிற்கு சென்றுள்ளார். சுவா ஏர்போர்ட்டில் அந்நாட்டு பிரதமர் சிடிவெயின் ரபுகா வரவேற்றார். ஜனாதிபதி முர்முவுக்கு அந்நாட்டு ராணுவ மரியாதை வழங்கப்பட்டது. breath கலை நிகழ்ச்சிகளை முர்மு கண்டுகளித்தார். பிஜி நாட்டு வழக்கப்படி வகை வகையான பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அவருக்கு அணிவித்து, அந்நாட்டு பெண்கள் பாரம்பரிய நடனம் ஆடினர். breath பிஜி நாட்டின் மிக உயரிய விருதான தி ஆர்டர் ஆப் பிஜி சிவிலியன் விருதை, ஜனாதிபதி முர்முவுக்கு, அதிபர் ரது விலியமே வழங்கினார்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ