/ தினமலர் டிவி
/ பொது
/ கானா பாடல்களின் காட்பாதர் - தேனிசை தென்றல் தேவா காலமானார் | Music Director Deva Passes Away
கானா பாடல்களின் காட்பாதர் - தேனிசை தென்றல் தேவா காலமானார் | Music Director Deva Passes Away
பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான தேவா காலமானார், வயது 76. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேவா காலமானார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்
அக் 17, 2026