உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளையராஜா கேட்காமலேயே கொடுக்கணும்: அட்டகத்தி தினேஷ் musician ilayaraja| actor attakathi dinesh

இளையராஜா கேட்காமலேயே கொடுக்கணும்: அட்டகத்தி தினேஷ் musician ilayaraja| actor attakathi dinesh

சென்னை ஆலந்தூரில் மாநில சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 500க்கு மேற்பட்ட குழந்தைகள் இளைஞர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் அட்டகத்தி தினேஷ் பரிசுகள் வழங்கினார்.

ஏப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !