வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பிக்பாஸ் என்ன பெரிய பிரபலம் உலக சாதனையா
முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார்! Muthukumaran
பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக வாஹிதா என்ற பெண் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்தால் புகாரை வாபஸ் பெறுவேன். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாஹிதா கூறினார். #Muthukumaran #BigbossCelebrity #HarassmentCase #Petition #Chennai #JusticeForMuthukumaran #Bigboss #ChennaiNews #CelebrityNews #SupportMuthukumaran #StandAgainstHarassment #TamilNadu #ViralPetition #ChennaiUpdates #BigbossUpdates #SocialJustice #SpeakUp #WomensRights #RealityShowIssues
பிக்பாஸ் என்ன பெரிய பிரபலம் உலக சாதனையா