உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இரண்டு அடுக்கு கப்பலில் இவ்வளோ இருக்கா? | Muttukadu Boat House | Muttukadu Boat Hotel

இரண்டு அடுக்கு கப்பலில் இவ்வளோ இருக்கா? | Muttukadu Boat House | Muttukadu Boat Hotel

காஞ்சிபுரம் மாவட்டம் ECR ரோட்டில் அமைந்துள்ளது முட்டுக்காடு படகு குழாம். தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் செயல்படும் இந்த படகு குழாமில் மக்கள் சாகச பயணம் மேற்கொள்ள மிதவை படகுகளும், இயந்திர படகுகளும் இயக்கப்படுகிறது. விடுமுறையில் நாட்களில் மக்கள் குடும்பத்தினருடன் வந்து படகு சவாரி செய்கின்றனர். இதனால் முட்டுக்காடு படகு குழாம் எப்போதும் டூரிஸ்ட்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்நிலையில் டூரிஸ்ட்களை ஈர்க்கும் விதமாக தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் முட்டுக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜன 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ