உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 650 கன்டெயினருடன் சென்ற கப்பலில் பயங்கர தீ | MV WAN HAI 503 | Singapore-flagged container vessel

650 கன்டெயினருடன் சென்ற கப்பலில் பயங்கர தீ | MV WAN HAI 503 | Singapore-flagged container vessel

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி சிங்கப்பூர் சரக்கு கப்பல் கடந்த 7ம் தேதி கிளம்பியது. நாளை மும்பை சென்றடைய இருந்த நிலையில் கேரளாவின் கோழிக்கோடு பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து கொச்சியில் உள்ள கடல் கண்காணிப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஜூன் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை