உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகாராஷ்ட்ராவில் இண்டி கூட்டணியில் பிளவு: காரணம் என்ன? MVA| BJP| Shiv Sena | Samajvadi

மகாராஷ்ட்ராவில் இண்டி கூட்டணியில் பிளவு: காரணம் என்ன? MVA| BJP| Shiv Sena | Samajvadi

மகாராஷ்டிரா சட்டசபையில் மொத்தம் 288 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜ, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ள ஆளும் மகாயுதி கூட்டணிக்கு, மொத்தம் 237 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அதே போல், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள இண்டி கூட்டணியில், காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பிரிவு, தேசியவாத காங் சரத் பவார் பிரிவு சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை