உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜன. 2 முதல் புதிய சலுகைகளை அறிவித்தது கப்பல் நிறுவனம் | Nagai - Srilanka | Shipping service

ஜன. 2 முதல் புதிய சலுகைகளை அறிவித்தது கப்பல் நிறுவனம் | Nagai - Srilanka | Shipping service

இந்தியா இலங்கை நாடுகளின் கலாச்சாரம், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நாகை - காங்கேசன்துறை இடையே புதிய பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை கடந்த ஆண்டு அக்டோபரில் நமது பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இது சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், அடுத்தடுத்த மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் சின்னம் காரணமாக கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ