உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துரைமுருகன் ஆயிரம்ன்னு சொன்னாரு ஒன்னுகூட கட்டவில்லையே nainar Nagendran|Bjp|mk stalin| Udhayanithi

துரைமுருகன் ஆயிரம்ன்னு சொன்னாரு ஒன்னுகூட கட்டவில்லையே nainar Nagendran|Bjp|mk stalin| Udhayanithi

திருச்சி, அந்தநல்லூர் ஒன்றியம் எட்டரை கிராமத்தில், தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை அவரிடம் தெரிவித்தனர். பின் பேசிய நாகேந்திரன், தமிழக அரசு விவசாயிகள் நலன் அக்கறை காட்டவில்லை என்றார்.

டிச 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி