உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடிகர் தனுஷ் பின்னால் பாஜ இருக்கிறதா? : நாகேந்திரன் பதில்| Nainar Nagendran | BJP | Actor Dhanush

நடிகர் தனுஷ் பின்னால் பாஜ இருக்கிறதா? : நாகேந்திரன் பதில்| Nainar Nagendran | BJP | Actor Dhanush

பெரியார் நூலகம் மற்றும் மிதிவண்டி கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்; தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடக் கோரியுள்ள அவர், திருப்பரங்குன்றம் விளக்கு விவகாரம், சட்டம்-ஒழுங்கு மற்றும் கூட்டணி குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ் பின்னால் பாஜ இருக்கிறதா என்ற கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

நவ 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி